தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை நிழற்படமெடுப்பதை / வீடியோ செய்வதை சமூக ஊடக வலைதளங்களின் ஊடாக வெளியிடுவதைத் தடுத்தல்

0
96

தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல்/வீடியோ செய்தல் அல்லது சமூக ஊடக வலைதளங்களின் ஊடாக வெளியிடுதல் என்பன தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனவே, அத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைதள கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை..

WhatsApp Image 2024 11 13 at 6.16.07 PM