தபால்பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும்முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தனது வாக்களிப்பை பதிவு செய்தார்.

0
155

தபால்பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், தனது வாக்களிப்பை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை பதிவு செய்தார்.