தேசிய மக்கள் சக்தியின், தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

0
86

2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின், தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

1. பிமல் நிரோஷன் ரத்நாயக்க

2. கலாநிதி அனுர கருணாதிலக

3. பேராசிரியர் உபாலி பன்னிலகே

4. எரங்க உதேஷ் வீரரத்ன

5. அருண ஜயசேகர

6. கலாநிதி ஹர்ஷன சூரியபெரும

7. ஜனித ருவன் கொடித்துவக்கு

8. புண்ய ஶ்ரீ குமார ஜயகொடி

9. இராமலிங்கம் சந்திரசேகரன்

10. வைத்தியர் நஜீத் இந்திக

11. சுகத் திலகரத்ன

12. லக்மாலி காஞ்சனா ஹேமச்சந்திர

13. சுனில் குமார கமகே

14. காமினி ரத்நாயக்க

15. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க

16. சுகத் வசந்த டி சில்வா

17. அபூபக்கர் ஆதம்பாவா

18. ரத்நாயக்க ஹெட்டியே உபாலி சமரசிங்க