2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைகளின் நடைமுறை பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

0
299

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைகளின் அழகியல் பாடங்களுக்கான நடைமுறை பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி,மே மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதிவரை நடைமுறை பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பி பூஜித்த தெரிவித்துள்ளார்.