மேலும் சில தொகை கொவிட் தடுப்பூசிகள் வரும் செவ்வாய் அன்று கிடைக்கப்பெறும்

0
281

ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தொகையொன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை (25) அன்று இலங்கைக்கு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 1 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என்று இராஜங’க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.