புதிய சட்டமா அதிபர் நியமனம்

0
309

புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சன்ஜய் ராஜரட்ணம் இன்று (26) மதிய வேளையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

சட்டத்தரணி சன்ஜய் ராஜரட்ணம் நாட்டின் 48 ஆவது சட்டமா அதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 வருடங்கள் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.