இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை

0
415

இன்றைய தினம் 1,782 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174,059 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் கொரோனா தொற்றிலிருந்து 1,411 குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 143,789 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.