இன்று 2,960 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்!!!

0
267

இன்றைய தினம்(07) 2,960 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 471,859 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இன்று(07) 1,769 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 388,278 ஆக அதிகரித்துள்ளது.