சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று உச்சத்தில்

0
271
சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று உச்சத்தில் இருந்து வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரான் வைரசின் பி.எப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை, நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமென அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் என கட்டுப்பாடு விதித்துள்ளன.