இன்று இரவு பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

0
222

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

இன்று இரவு பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைவதாக நம்பகமாக அறியவருகிறது.

இன்னும் 10 நாட்களில் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்படும் என நவம்பர் 18ம் திகதி தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டது.