வாழைத்தோட்டம் டெக்னிக்கல் சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இன்று(07) அதிகாலை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

0
165

வாழைத்தோட்டம் டெக்னிக்கல் சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இன்று(07) அதிகாலை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணமெனவும் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.