இலங்கைச் செய்திகள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படும் By Tamizha S - April 28, 2021 0 301 FacebookTwitterPinterestWhatsApp 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.