இன்று தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணிவரை முழுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.





