புதிய சட்டமா அதிபராக பதில் மன்றாடியர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் பதவியேற்கவுள்ளார்.
சட்டதமா அதிபர் தப்புல டி லிவேரா நாளை பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில்,புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தினை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதற்கான யோசனையை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





