பேலியகொடை மெனிங் மரக்கறி சந்தை,பெட்டா மொத்த விற்பனை கடைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று காலை(24) முதல் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி தம்புள்ளை,தபுத்தேகம,நுவரெலியா,கெப்பட்டிபொல,வெயங்கொட,மீகொட மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
குறித்த மையங்கள் நாளை(25) கடைகளை திறப்பதற்கு தேவையான மொத்த வர்த்தகத்திற்கு மாத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





