யாழில் ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி கண்காணிப்பு

0
349

இன்று யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த கண்காணிப்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் அரியாலை குருநகர் பிரசேங்களில் முகக் கவசம் அணியாமை மற்றும் பயணக்கட்டுப்பாடுகளை மீறி விதியில் பயணித்த 10 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும்,இன்னும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.