இன்று மேலும் 526 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம்

0
322

இன்று மேலும் 526 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2/361 ஆக காணப்படுகின்றது.

அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 233,053 ஆக அதிகரித்துள்ளது.