இன்று 1,843 பேர் குணமடைந்தனர்

0
241

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,843 பேர் இன்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 214,668 ஆக அதிகரித்துள்ளது.