நான்கு மாவட்டங்களுக்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

0
324

மொனராகலை,கேகாலை,களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்கள் இன்று(30) காலை 6 மணிதொடக்கம் தனிமைப்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பின்வரும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டம்

பிபிலை பொலிஸ் பிரிவு
கனுல்வெல

கேகாலை மாவட்டம்

வரக்காப்பொல பொலிஸ் பிரிவு
ஹல்லவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் நியதுருபொல இலக்கம் 1 2 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகள்

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவு
கொடம்பல கிராம உத்தியோகத்தர் பிரிவின் பபேகம வத்தை

களுத்துறை மாவட்டம்

தொடங்கொட பொலிஸ் பிரிவு
எலதுவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் எலதுவ வத்தை

காலி மாவட்டம்

எல்பிட்டிய பொலிஸ் பிரிவு
பழைய கொலணி கிராம உத்தியோகத்தர் பிரிவின் திவிதுரு வத்தை