நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக 40 உயிரிழப்புக்கள் பதிவு..!

0
335

நேற்றைய(07) தினம் கொரோனா தொற்று காரணமாக 40 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் இன்று(08) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,391 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 11 பெர் பெண்கள் எனவும் 29 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 12 பேர் 30 – 59 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும்,28 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.