2021 ஆண்டுக்கான உயர்தரம் மற்றும் புலமைபரிசில் ஆகிய பரீட்சைகளை நடத்தவதற்கான திகதி வெளியீடு..!

0
357

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தரம் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதர்வரும் ஒக்டோம்பர் மாதம் 3 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.