ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை !

0
634

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை இன்று உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது!!

ஊயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொடஇ பீ. பத்மன் சூரசேன மற்றும் சிசிர டீ ஆப்றூ ஆகியோரால் தீர்ப்பளிக்கபட்டது
2017 ஆம் ஆண்டு அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு நீதிபதிகள் சட்டத்தரணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெருவித்ததனால் நீதிமன்ற அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அது சந்தேகத்துக்கு இடமின்றி நிருபிக்கபட்டு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை தீர்ப்பு வழங்கபட்டது.

இவ்வளக்கானது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சுனில் பெரேரா என்பவரினால் முறைப்பாடு செய்யப்பட்டு சட்டமாஅதிபர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வளக்குதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.