பெண்டோரா பேப்பர்ஸ் குறிப்புக்களில் பெயரிடப்பட்டுள்ள ‘அனைத்து இலங்கையர்கள்’ குறித்து விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு!

0
236

சில நாட்களுக்கு முன்பு புகழ்பெற்ற பெண்டோரா பேப்பர்ஸ் இல் மறைமுகமான சொத்துக்கள் மற்றும் கொடுக்கல் வாங்கலகள்; தொடர்பான குறிப்புக்களில் பெயரிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.