யாழில் பிரசித்தி பெற்ற ஆலயத்திற்கு பாதணிகளுடன் உள் நுழைந்த உயர் பொலிஸ் அதிகாரியினால் சர்ச்சை!

0
277

யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான வல்லிபுர ஆழ்வார் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பாதணியுடன் உள்நுழைந்த பொலிஸ் அதிகாரியினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உயர் பதவியில் இருக்கும் ஒருவரே இவ்வாறு சமய நியதிகளை மீறி பாதணிகளுடன் ஆலயத்திற்குள் உள்நுழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மக்கள் தங்களின் கவலைகளை வெளியிட்டுள்ளனர்.