
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு தமது வாழ்த்துச் செய்திகளை உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்குகளில் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவானது மேலும் வலுப்பெறும் என்பதையும் தமது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளனர்.





