இலங்கையின் google.lk வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

0
260

நாட்டில் google.lk வலைத்தளங்கள் இணைய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வலைத்தளங்களுக்கான அணுகல் முறை தடைப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராசிரியர் கிஹான் டயஸ் தெரவித்துள்ளார்.