Dark Mode இல் Google நிறுவனத்தின் தேடு பொறி

0
580

Google நிறுவனம் அதன் தேடு பொறியை Dark Mode இல் பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dark Mode இல் பயன்படுத்துவதன் மூலம் கண் அழுத்தம் குறைவடைவதுடன் எரிசக்தி மிச்சமாகும் என கருதப்படுவதால் Dark Mode இல் பயன்படுத்துவதற்கான சோதனையை Google நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.