நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 30 மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

0
161
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்தமிழில் இவர் நடித்த முதல் படமாக சுல்தானுக்காக ராஷ்மிகா மந்தனா ரூ. 30 மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளாராம்.