இந்தியாவின் இசைக்குயில் என்று அழைக்கப்படும் Lata Mangeshkar சற்று முன்னர் காலமானார்

0
424

இந்தியாவின் இசைக்குயில் என்று அழைக்கப்படும் Lata Mangeshkar சற்று முன்னர் காலமானார் இவர் தனது 4 வயதில் இருந்தே பாடல்கள் பாட ஆரம்பித்தார் சுகவீனமுற்ற இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி தனது 92 வது வயதில் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்
#LataMangeshkar