நீதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சு பதவியை இராஜினாமா செயதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியிலேயே, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.





