இலங்கைச் செய்திகள் 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் By Jehan - May 10, 2022 0 399 FacebookTwitterPinterestWhatsApp நாட்டிலுள்ள கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த சுமார் 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.