பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்க விசேட செய்தி ஒன்றினை வழங்கியுள்ளார்.

0
523

புதிதாக பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு  இலங்கைக்கா அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்க விசேட செய்தி ஒன்றினை வழங்கியுள்ளார்.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமை  நெருக்கடியை தீர்க்கும் முதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.