இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிப்பு

0
276

வட் வரி அதிகரிப்பு

மதுபானங்களின் விலையை மீண்டும் அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

எத்தனோல் அதிகரிப்பு மற்றும் வட் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி(வட் வரி)  12% ஆக வரி நேற்றைய தினம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.