இலங்கை சந்தையில் நெருக்கடி நிலை! உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்கிறது

0
324

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார நிலையங்கள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு மரக்கறிகள் கையிருப்பு கிடைக்காமையே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மக்களை  வதைக்கும் நெருக்கடி நிலை! உணவுப் பொருட்களின் விலை வேகமாக உயர்கிறது

பொருளாதார மையங்களுக்கு மரக்கறிகள் வரத்து குறைந்து, அனைத்து மரக்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மட்டுமின்றி, மழைக்காலம் துவங்கியுள்ளதால், பொருளாதார மையங்களுக்கு மரக்கறிகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காய்கறிகளின் கையிருப்பு குறைந்து வருவதால் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.