கடிதம் நாளைய தினம் காலை 10.00 மணியளவில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் எனவும்,மக்களின் கோபங்களுக்கு கோட்டாபய ராஜபக்ச உள்ளாகியுள்ளமையினால் இறுதி நெருக்கடிக்கு தீர்வாக பதவி விலகல் கடிதத்தினை கையளிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்
தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமல்குணரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இன்றைய தினம் இரவு சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக இரகசிய தகவல்
.





