ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கான வாழ்த்து செய்தி இந்தியா

0
239

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் அயல் நாடு என்ற வகையிலும், சக ஜனநாயக நாடு ரீதியிலும் நாம் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் : ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கான வாழ்த்து செய்தியில் இந்தியா தெரிவிப்பு…