வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்இன்று வெகு விமர்சையாகஇடம்பெற்றுள்ளது நேற்றைய தினம் சப்பற திருவிழாவும் நாளைய தினம் தீர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆலய வளாகத்தில் முருகப்பெருமானை தரிசிக்க முறுக்கப்பெருமான் அருள்பாலித்துள்ளார்



து





