இலங்கைச் செய்திகள் நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை By Editor - November 12, 2024 0 223 FacebookTwitterPinterestWhatsApp நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை! பாராளுமன்ற தேர்தல் – 2024 அன்று (14.11.2024) நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.