அறுகம்பே பிரதேசத்திற்கான சுற்றுலா பயணத் தடை நீக்கம்

0
122

றுகம்பே பிரதேசத்திற்கான சுற்றுலா பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

அறுகம்பே பிரதேசம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுலா பயணத் தடை நீக்கப்பட்டுளளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.