வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதிக்கும் இடையே கலந்துரையாடல்

0
129
வடக்கு மாகாண ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்கவை இன்று (18/11/2024)  ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
சந்திப்பின் போது யாழ்  தீவுப்  பகுதி மக்களின் கடல் மார்க்க போக்குவரத்து மற்றும்  தீவுகளில் வசிக்கும்  மக்களுக்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.