அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

0
158

அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது