வடக்கு ஆளுநரால் புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு!

0
93
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலராக ஆ.சிறி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நேற்று 24.11.2024 நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, வடக்கு மாகாண பேரவையின் செயலராக ம.ஜெகூ நியமிக்கப்பட்டுள்ளார்.