இலங்கைச் செய்திகள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகம், ஊடகக் கற்கைகள் பீடமாக மாற்றம் By Editor - December 4, 2024 0 152 FacebookTwitterPinterestWhatsApp கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடகக் கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு..