ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை

0
204
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை (25/09/2024) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

இதன்போது , புதிய அரசாங்கத்தின் எதிர் காலத் திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.