மின்வெட்டு நிறுத்தம்

0
160

இன்றிலிருந்து (14) மின்சாரத் தேவை முகாமைத்துவ நடவடிக்கைகள் மேலும் அவசியமில்லை என  மின்சார சபை தெரிவித்தது.

அது நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு பிரிவை  இன்று (14) காலை தேசிய மின்சக்திக் கட்டமைப்பிற்கு ஏற்றதாக மீண்டும் இணைக்க முடிந்ததன் பிரதிபலனாகும்.