இலங்கைச் செய்திகள் கதிரை சின்னத்தில் களமிறங்கும் SLFP! By Editor - February 21, 2025 0 124 FacebookTwitterPinterestWhatsApp எதிர்வரும் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று (20) கூடிய கட்சியின் மத்திய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார்.