யாழ். அரச அதிபரின் மகனின் வாகனம் விபத்து!

0
127
யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் சொந்த வாகனமானது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதில் அரசாங்க அதிபரின் மகன் வாகனத்தை செலுத்தி சென்றவளை கந்தன் மடம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்துடன் மோதி  இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த, அரச அதிபரின் மகனும் அவரது நண்பரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்