இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கத் தடை

0
135

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு 8  நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கத்  தடை விதிக்கப்பட்டுள்ளது