தமிழ் தேசிய பேரவையினருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்குமிடையே சந்திப்பு!

0
123
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடனான சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான், சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன்
ஆகியோர் கலந்துகொண்டனர்.