உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படும்

0
302

2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.